Branch Opening Ceremony

img

சாலை போக்குவரத்து சங்க கிளை துவக்க விழா

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி யில் சாலை போக்குவரத்து சங்க புதிய கிளை துவக்க விழா மற்றும் சங்க கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது.

img

வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் கிளை துவக்க விழா

வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கக் கிளை துவக்கவிழா, பெயர்ப் பலகை திறப்பு விழா கிளைத் தலைவர் கே சீனிவாசன் தலைமையில் நடை பெற்றது.